திருமணத்திற்கு பின்பு நமீதா எப்படியிருக்கிறாங்கனு பாருங்க... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Report
1292Shares

நடிகை நமீதா தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். நமீதா 1998-ம் ஆண்டு சுரத் நகரின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாக்கிய பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு மக்களிடையே மீண்டும் பிரபலமானார். அதன் பின்பு திருமணம் முடிந்து தற்போது படத்தில் நடித்து வருகின்றார்.

தற்போது இவரது புகைப்பட தொகுப்பு வெளியாகியுள்ளது. இதனை அவதானித்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

39561 total views