சோகங்களை மறைத்து சாதனையில் உச்சம் தொட்ட பிரபல தொகுப்பாளினி டிடிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Report
710Shares

பிரபல தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி 20 ஆண்டுகளை கடந்து தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருக்கின்றார்.

இவருக்கென்று பல்வேறு ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக இருந்து, தொகுப்பாளினியாக தனது பாதையை ஆரம்பித்து நடிகையாக மாறிவிட்டார்.

அவரது வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தாலும் அவற்றை மறந்துவிட்டு சற்று மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து வருகிறார்.

இதுவரை பல்வேறு நடிகர் நடிகைகளை பேட்டி கண்ட டிடி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

31667 total views