மகனால் வருத்தத்தில் சவுந்தர்யா... தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா?

Report
1801Shares

சவுந்தர்யா - விசாகன் தம்பதியினர் ஐஸ்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அதற்கான புகைப்படங்களையும் அவர்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா தொழிலதிபர் விசாகன் திருமணம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.

இந்த திருமணத்தில் தமிழக முதல்வர், துணைமுதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரபலங்களும், திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


புதுமணத் தம்பதிகளான விசாகன் மற்றும் சவுந்தர்யா இருவரும் ஐஸ்லாந்து நாட்டுக்கு தேனிலவு சென்றுள்ளனர். கடுங்குளிர் மற்றும் பனி உறைந்த இடத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இப்புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தேனிலவு பயணத்தில் தனது மகன் வேத்-ஐ மிஸ் செய்தாலும் கடவுள் தங்களுடன் இருப்பதாக சவுந்தர்யா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

76249 total views