இளம்பெண்ணால் இளைஞருக்கு ஏற்பட்ட ஆசை... கடைசியில் நிகழ்ந்தது என்னனு பாருங்க!

Report
459Shares

ஒருவர் சாப்பிடும் உணவு நமக்கு பிடித்துவிட்டது என்றால் அதனை எப்போது சாப்பிடுவது?.. என்ற யோசனை நிச்சயம் மனதிற்கு தோன்றும்.

இங்கு நபர் ஒருவர் பெண் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்நாக்ஸினை தெரியாமல் சாப்பிடுவதற்கு அவர் செய்த காரியத்தால் ஒன்றும் அறியாத பெண் ஒருவர் தண்டனை அனுபவித்துள்ளார்.

முதல் இரண்டு முறை சாதாரணமாக சென்றுகொண்டிருந்த இந்நிகழ்வில் கடைசியில் தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. என்னதான் கொமடியாக இருந்தாலும் பாவம் அந்த பெண்...

12498 total views