யாஷிகாவின் அந்த இடத்தை விமர்ச்சித்த நபர்.. பொறுமையிழந்த யாஷிகாவும் தங்கையும் செய்த செயல்..!

Report
1179Shares

இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற அடல்ட் படத்தின் மூலம் இளசுகள் வட்டாரத்தில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்தினால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான யாஷிகா பிறகு கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு பல வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இவர் தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ மஹத்துடன் ஒரு படம் என்று படு பிஸியாக இருந்து வருகிறார். மேலும், சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைபட்டங்களை பதிவிட்டு வருவதால் தற்போது வரை பல லட்சம் பேர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

விமர்ச்சித்த நபர்

அந்தவகையில் சமீபத்தில் நடிகை யாஷிகா தனது உடல் பாகம் தெரிவது போல படுமோசமான கவர்ச்சி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் உங்கள் ஊர் எது என்று கமெண்ட் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு யாஷிகாவின் தங்கை நீங்கள் இருக்கும் அதே வீட்டில் இருந்து தான் வருகிறேன் என்று கிண்டலாக ரிப்ளை செய்திருந்தார்.

View this post on Instagram

#dubaidiaries 😍

A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on

யாஷிகாவும், தங்கையும் பதிலடி

இதற்கிடையில் இணையதளவாசி ஒருவர் யாஷிகாவின் தங்கை ஓசினிடம், உங்கள் அக்காவிடம் இப்படி மார்பகத்தை காட்ட கூடாது என்று சொல்ல மாடீங்களா என யாஷிகாவை கொச்சைப்படுத்தும் விதத்தில் அட்வைஸ் செய்துள்ளார். இதனால் சட்டென கோபமடைந்த ஒஷீன், ஒரு பெண்ணின் உடல் பாகத்தை பற்றி எப்படி பேசுவது என்று கூட உங்களுக்கு இங்கீதம் இல்லையா? என் அக்காவை பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை என்று கடும் கோபத்தோடு கமெண்ட் செய்தார்.

பிறகு அம்மணி யாஷிகாவும் உங்க அம்மா இதுபோன்ற காட்சிகளை பார்க்க கற்றுக்கொடுத்தாரா? இல்லை இல்ல அப்போ மூடிட்டு போ என்று மோசமான வார்த்தையால் அந்த நபரை திட்டி தீர்த்தார்.

இந்த இன்ஸ்டாகிராம்மை பார்த்த சமூகவலைதள வாசிகள் சிலர், நீங்கள் ஒழுங்காக உடை அணிந்திருந்தால் இதெல்லாம் வரப்போவதில்லையே முதலில் நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் அடுத்தவர்கள் இப்படி நடந்துள்ளமாட்டார்கள் என யாஷிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

35451 total views