ஒரு தகப்பன் செய்ற காரியமா இது? ஆசையாக ஓடிவந்த குழந்தையின் நிலை!

Report
701Shares

பொதுவாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது... கவலைக்கு நிச்சயம் இடமே இருக்காது... ஆம் தனது சுட்டித்தனத்தினால் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்க வைப்பார்கள்.

தற்போது இணையத்தில் பல குழந்தைகள் பிரபலமாகி வருகின்றனர். தனது சுட்டித்தனத்தினாலும், பேச்சினாலும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

இங்கு குழந்தை ஒன்று தனது தந்தையை விளையாட்டாக பயமுறுத்துவதற்கு முயற்சி செய்த வேளையில் அக்குழந்தையின் தந்தை செய்த காரியத்தை நீங்களே பாருங்கள்...

17867 total views