பலரை வியக்க வைத்த நாயின் செயல்! குவியும் பாராட்டுக்கள்

Report
278Shares

நம்மில் பலருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.

இன்றைய உலகில் அனைவருமே ஒருவித சுயநலவாதிகள் தான். ஆனால் எப்போதும் துரோகம் செய்யாத ஒரே உயிரினம் செல்லப் பிராணிகள் தான். அதில் குறிப்பாக நாய் மிக சிறந்த உதாரணமாக இருக்கின்றது.

இந்நிலையில் ஒரு நாய் செய்யும் செயல் சமூகவாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது மட்டும் இன்றி குறித்த நாயை சமூகவாசிகள் பாராட்டி வருகின்றனர். இந்த காட்சியை நீங்களே பார்த்து ரசியுங்கள்.

12130 total views