பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்! என்னடா போர் மாதிரி அடிச்சுகிறீங்க

Report
144Shares

பள்ளி மாணவர்களிடையே அவ்வபோது சண்டை ஏற்பட்டு மறைவது ஒன்றும் புதிதல்ல. சில சண்டைகள் வீபரீதத்தில் முடியும். சில சண்டைகள் விளையாட்டாக நடக்கும்.

குறித்த காணொளி பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்கின்றனர்.

ஏததனால் ஏன் இந்த சண்டை நடைபெறுகிறது என தெரியவில்லை. ஆனால் ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிகொள்கின்றனர்.

பொதுவெளியில் நடக்கும் இந்த சண்டையை யாரும் தடுப்பதுபோல் தெரியவில்லை. யாரோ ஒருவர் காணொளி மட்டும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

5807 total views