பிரபல ரிவியை மேடையிலேயே கழுவி ஊற்றிய பாட்டி... அரங்கத்தில் அரங்கேறியதை நீங்களே பாருங்க!

Report
1083Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். இதில் பங்குபெற்ற பழனி, நிஷா, முல்லை, கோதண்டம் போன்ற பலரும் தற்போது சினிமாவிலும் கலக்கி வருகின்றனர்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை கலாய்த்து பேசியதுண்டு. அப்படி பேசி பலர் கை தட்டலையும் வாங்கியுள்ளனர். கலக்க போவது யாரு நிகழ்ச்சியினை போன் மூலம் கலாய்க்கும் தீனாவின் வீடியோ பல ட்ரெண்டும் ஆகியுள்ளது.

அந்த வகையில் தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை நேரடியாகவே சரோஜா என்ற பாட்டி கலாய்த்துள்ளார். அந்த விடியோவை பிரபல ரிவியே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்நதுள்ளது. அவர் தனது பேசியுள்ளார் என்று நீங்களே பாருங்கள்.

41443 total views