பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..!

Report
446Shares

கோலிவுட்டில் வரிசையாக படம் நடித்து முன்னனி நடிகையாக உயர்ந்தவர் ஹன்சிகா. தற்போது அவர் வெளியிட்டுள்ள பிகினி உடை புகைப்படங்கள் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளன.

மாப்பிள்ளை, மான் கராத்தே, மனிதன், குலேபகாவலி என வரிசையாக படங்களில் நடித்து ஹன்சிகா திரைத்துறையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் தன் பப்ளியான உடலை இழைக்கிறேன் என ஒல்லியானார். இதையடுத்து அவரின் பட வாய்ப்பு அவ்வளவாக கிடைக்காமல் இருக்கின்றார்.

பிகினி புகைப்படம்

இந்நிலையில் மியாமி கடற்கரைக்கு சென்ற ஹன்சிகா அங்கு கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்கள் வெளியே கசிந்துள்ளன. ஹன்சிகா படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதைப் பார்த்த பலரும் நம்ம ஹன்சிகாவா என வியக்கும் அளவிற்கு தங்களின் ரியாக்‌ஷனை காட்டுகின்றனர்.

16767 total views