வேலைப்பார்க்கும் இடத்தில் பெண் செய்யுற வேலைய பாருங்க... முகம் சுழிக்க வைக்கும் காணொளி

Report
1032Shares

அன்றாடம் வேலைகளுக்கு செல்லும் தம்பதிகள் வீட்டில் வேலைக்கு ஆள் வைப்பது ஒன்றும் புதிதல்ல. சிலர் தங்கள் வேலைகளை சரியாக செய்து முடிப்பர். சிலர் சற்று மோசம்.

குறித்த காணொளியில் பெண் ஒருவர் தான் வேலை பார்க்கும் வீட்டில் இருந்து காய்கறிகளை தன் உள்ளாடைகளில் எடுத்து வைத்துக்கொள்கிறார்.

இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பின்னால் இருந்து ஒருவர் காணொளி எடுத்துள்ளார்.

39406 total views