என் எதிரே இரண்டு பாப்பா... மியூசிக்கலியில் இளைஞர் ஆடிய அதிரடி நடனம்

Report
195Shares

மியூசிக்கலி ஆப்பிற்கு அடிமையாகி பல பேர் அன்றாடம் பல லட்சம் வீடியோகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றிவருகின்றனர்.

பலர் தங்கள் நடிப்பு, நடனத்திறமையை காண்பிக்க இது ஒரு சிறந்த தளம். ஆனால் சிலர் இதனை ஆபாசமாக பயன்படுத்துவது மறைக்க முடியாத கருத்து தான்.

அது போன்ற ஒரு காணொளி தொகுப்பு தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் நபர் ஒருவர் இரண்டு பெண்களுடன் சேர்ந்து கார்த்திக் பட பாடலான என் ஏதிரே இரண்டு பாப்பாவிற்கு நடனமாடியுள்ளார். இவரை பற்றி பல கமெண்ட்கள் உள்ளது.

8550 total views