கண்ணிமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடத்தை பொதுமக்கள் தூரத்தில் இருந்து கண்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
குறித்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றாலும், அந்த கட்டத்தை வேண்டும் என்று தான் குண்டு வைத்து தகர்த்தப்பட்டது போல் தெரிகிறது.
இதனால் தான் அங்கு கூடியுள்ள பொதுமக்கள் அனைவரும் கட்டிடம் இடிந்து விழுந்ததை வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும் அருகில் இருந்த அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.