உடம்பில் வரும் ஒட்டுமொத்த வலிக்கும் உடனடி தீர்வு... அதிசய பழம் என்னனு தெரியுமா?

Report
1462Shares

இன்றைய காலத்தில் மூட்டு வலி, கை கால் வலியால் அவதிப்படுபவர்கள் அதிகமாகவே காணப்படுகின்றனர். அவர்களுக்கு இரண்டு நாட்களில் அந்த வலியிலிருந்து சரி செய்யும் பழம் ஒன்றைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

நார்த்தை என்று கூறக்கூடிய பழம் தான் அதுவாகும். தற்போது குறிப்பிட்ட வயதைத் தாண்டினால் ஏதோ ஒரு வலியினால் அவதிப்பட்டிக்கொண்டிருக்கிறோம்.

அதற்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டு உடல்நலத்தில் பாரிய நோய் ஏற்படுவதற்கு காரணமாக இருந்து வருகிறோம். குறித்த காட்சியினை அவதானித்தால் இனிமேல் மருந்து, மாத்திரை வாங்குதை நிச்சயமாக நிறுத்திக் கொள்வீர்கள்.

44186 total views