அந்தரத்தில் தொங்கும் மரம்! அதிர்ச்சி காணொளி

Report
1015Shares

மரம் ஒன்று அந்தரத்தில் தொங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மரம் என்றால் அது வேறுன்றி நீலத்தில் இருந்து வளர்ந்து இருப்பதை தான் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் குறித்த காணொளியில் மரம் ஒன்று அந்தரத்தில் தொங்கும் காட்சி சமூக வலைதளவாசிகளை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

இதனை பார்த்த பலர் இது எப்படி சாத்தியம், எதாவது எடிட் செய்து இருப்பர் என்று கூறிவருகின்றனர்.

27711 total views