ஒத்தையாக நின்று ஒட்டுமொத்த வீரர்களையும் ஓட வைத்த காளை... ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த சுவாரசியம்!

Report
264Shares

ஜல்லிக்கட்டில், ஒரு காளை மாட்டின் உரிமையாளர் பெயரை கேட்டதுமே, அத்தனை மாடுபிடி வீரர்களும், ஆளைவிடுங்கப்பா சாமி என ஒதுங்கிக் கொண்ட சுவாரஸ்ய நிகழ்வை பார்த்துள்ளீர்களா. இல்லையென்றால் இங்கே பாருங்கள்.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டினரும் திரளாக பார்வையாளர்களாக பங்கேற்று ரசித்தது மட்டுமின்றி காணொளியாக எடுத்து இணையத்திலும் வெளியிட்டனர்.

சில காளைகளை அடக்கிய வீரர்கள் ஒரு சில காளைகள் பக்கத்தில் கூட செல்ல முடியாமல் ஓடி ஒழிந்து கொண்ட சம்பவத்தினை இங்கே காணலாம்.

இங்கு காளையின் உரிமையாளர் பெயர், மாத்தூர் பாலச்சந்திரன். இவரது பெயரை வர்ணனையாளர் கூறியதும்தான், காளையர்கள் தெறித்து ஓடிவிட்டனர்.

11257 total views