தலைவாழை இலையில் மலைப்போல் இருந்த உணவை நொடிப் பொழுதில் மாயமாக்கிய தமிழன்! வாய் வாய்பிளக்க வைக்கும் சாதனை

Report
1035Shares

தலைவாழை இலையில் மலைப்போல வைக்கப்பட்டுள்ள உணவை சில நொடிப் பொழுதுகளில் தமிழர் ஒருவர் உண்டு ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தமிழர் பாரம்பரிய உணவு முறைகளை கடைப்பிடித்து அவர் சாப்பிடும் விதமும் சமூகவாசிகளை வியக்க வைத்துள்ளது.

அது மாத்திரம் இன்றி குறித்த தமிழருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

loading...