ஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்... அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்!

Report
2926Shares

நடிப்பில் பல பரிமானங்களில் ஜொலித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அடுத்து ஆபாச பட நாயகியாக நடிக்க உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாசப் பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார். விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வரும் இப்படம் இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் என்ன என்பதை இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்தப்படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாக நடித்து வருகிறாராம்.

ஏற்கெனவே இந்தக் கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது என்றும் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகி விட்டதால் ரம்யாகிருஷ்ணன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

’’ஆபாச நடிகை கேரக்டர் என்றாலும் எல்லை தாண்டாத கவர்ச்சியில் தான் ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார். படத்தைப் பார்த்த பின்னர் ஏன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதை ரசிகர்கள் தெரிந்துகொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

96727 total views