அடேங்கப்பா..! இம்புட்டு கோவக்காரரா இந்த மாப்பிள்ளை... என்ன செய்கிறார் நீங்களே பாருங்க!

Report
275Shares

பொதுவாக திருமணம் என்றாலே இப்பொழுது எல்லாம் நடத்தி முடிப்பதற்கே பெரிய விடயமாக மாறிவிட்டது. ஏனென்றால் திருமணத்தில் பல முறைகளில் பிரச்சினைகள் வந்துகேள்விப்பட்டிருப்போம் ஆனால் இப்படி ஒரு பிரச்சினையை பார்த்துள்ளீர்களா?

ஆம் குறித்த காணொளியில் பொண்ணும், மாப்பிள்ளையும் உணவு பந்தியில் அமர்ந்து சாப்பாடு பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். சுற்றியிருந்த நண்பர்கள் மாப்பிள்ளையும், பொண்ணையும் கலாய்த்து கொண்டிருந்த தருணத்தில், மாப்பிள்ளை இலைக்கு உணவு பரிமாறும் போது மணப்பெண் அந்த உணவை தன் பக்க இலையில் நகர்த்தி சாப்பிடவும், கோபமடைந்த மாப்பிள்ளை டேபிளையே தள்ளிவிட்டு சென்றுள்ளார். இந்த காட்சி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் மாப்பிள்ளைக்கு கோபம் இருந்தாலும் இப்படியாப்பா செய்வது என்று பலரும் பல விமர்சனங்களை இணையத்தில் பதிவிட்டுவருகிறார்கள்.

10002 total views