அதுக்குனு உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது டா... கொஞ்ச நேரத்துல துவச்சு காயவைச்சு இருப்பாரு!

Report
168Shares

அனைவரும் சில இடங்களில் தங்கள் பொருமையை இழந்து கோபப்படுகின்றனர். அப்படி ஒரு கடும் கோபக்காரர் இந்த காணொளியில் என்ன செய்கிறார் பாருங்கள்.

நபர் ஒருவர் துணி துவைக்கும் இடத்தில் தனக்கு முன்னால் இருக்கும் நபரை இடித்துவிட அதில் கோபம் கொண்டு நடந்த சண்டை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இறுதியில் நடந்த அந்த கூத்தை நீங்களே பார்த்து மகிழுங்கள். கொஞ்ச நேரத்துல துணியா அவர துவைச்சு காய வைச்சு இருப்பாங்க போல...

7566 total views