நீயா நானா அரங்கத்தில் பெண்ணின் திடீர் மாற்றம்... பதற்றத்தில் கோபிநாத்!

Report
1546Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.

இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

இந்த வார நீயா நானா நிகழ்ச்சி நாட்டுப்புற கலைஞர்களுடன் கொண்டாட்டமாக நிகழ்ந்துள்ளது. நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கையில் பெண் ஒருவருக்கு அருள் வந்து சாமியாடியுள்ளார். நீயா நானா நிகழ்ச்சியின் போது பெண்ணிற்கு அருள் வந்துள்ளது அங்கிருந்த நபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60783 total views