அரைகுறை ஆடையுடன் செம்ம குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை.. வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Report
637Shares

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான் அர்ஜுன் ரெட்டி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ஷாலினி பாண்டே தெலுங்கு ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்துள்ளார். இவர் தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக '100% காதல்', ஜீவா ஜோடியாக 'கொரில்லா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

முதல் படமே பரபரப்பை ஏற்படுத்தியவர்

ஷாலினி பாண்டே மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த ஷாலினி பாண்டே, 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்காக தெலுங்கு மொழியைக் கற்றுக்கொண்டு தானே சொந்தமாக டப்பிங் பேசி படக்குழுவையும், ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தினார். முதல் படமான 'அர்ஜுன் ரெட்டி'-யில் பல முத்தக்காட்சிகளில் நடித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

மகாநதி

துல்கர் சல்மான் நடிக்கும் சாவித்ரி வாழ்க்கையைப் பற்றிய படமான 'மகாநதி' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே. ஜீவா ஹீரோவாக நடிக்கும் 'கொரில்லா' படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்து வருகிறார்.

தமிழ் கற்கும் ஷாலினி

தெலுங்கை கற்றுக்கொண்டு தெலுங்கில் டப்பிங் பேசியது போல, தமிழையும் கற்றுக்கொண்டு நானேதான் தமிழில் டப்பிங் பேசுவேன் எனக் கூறி மிரள வைத்துள்ளார் ஷாலினி பாண்டே. ஷாலினி பாண்டே தமிழ் கற்றுக்கொள்வதற்காக தற்போது அவருக்கு தமிழ் டியூஷன் வகுப்பு எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

குத்தாட்டம்

இவ்வளவும் திறமைகளையும், உடைய இவர் அண்மையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான செம்ம குத்தாட்டம் ஆட்டம் போட்டுள்ளார் ஷாலினி. இதை பார்த்த ரசிகர்கள் தற்போது வரை மிரண்டுபோயே உள்ளனர்.

View this post on Instagram

And here’s the continuation 🤟🏽

A post shared by Shalini (@shalzp) on

22422 total views