தனது குணத்தை காட்டிய பொலிசார்... தன்மானத்தை இழக்காமல் வாய்பேச முடியாத முதியவர் கொடுத்த பதிலடி!

Report
469Shares

தற்போது பொலிஸ் அதிகாரி என்றாலே மக்கள் சற்று முகம்சுழிக்கத் தான் செய்கின்றனர். ஏனென்றால் மக்களுக்கு நண்பனாகவும், பாதுகாவராகவும் இருக்க வேண்டிய காவல்துறையினர் தற்போது எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

ஒருசிலர் இவ்வாறு செய்துவருவதால் ஒட்டுமொத்த காவல்துறையினர் மீது மக்கள் நம்பிக்கையின்றி இருக்கின்றனர். இங்கு பொலிஸ் ஒருவர் செய்த காரியம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் புத்தகம் விற்கிறார். அதனை அவதானித்த பொலிசார் புத்தகம் வேண்டாம் கையில் பணத்தை எடுத்து இதை வைத்துக்கொள்ளுங்கள் செலவிற்கு என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பெரியவரோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு கடைசியில் புத்தகத்திற்குரிய பணத்தினை மட்டுமே பெற்றுக்கொண்டு தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் சென்றுள்ளார்.

15863 total views