விஸ்வாசம் படம் பார்க்கச் சென்றவரின் பரிதாபநிலையைப் பாருங்க... நடந்தது என்ன?

Report
356Shares

சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்குப் பிறகு அஜீத் நடிக்கும் நான்காவது படம் இது. விவேகம் படத்தைப் பார்த்து ஏமாற்றத்தில் ஆழ்ந்திருந்த அஜீத் ரசிகர்களை தற்போது கதறி அழ வைத்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

குடும்பப்படமான இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியினை அவதானிப்பவர்கள் நிச்சயம் கண்ணீர் சிந்துவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதைத் தொட்டுள்ளது.

இங்கு விஸ்வாசம் படம் பார்க்க வந்த சிறுவன் தனது தந்தையின் மடியில் அமர்ந்துகொண்டு கதறி அழுகிறான், மற்றொரு காட்சியில் தந்தை ஒருவர் இறுதிக்காட்சியினை அவதானித்த கதறி அழுதுள்ளார்.

13721 total views