மகிழ்ச்சியின் உச்சத்தில் பால் அபிஷேகம் செய்த தல ரசிகர்கள்... நொடிப்பொழுதில் நிகழ்ந்த பாரிய விபத்து!

Report
197Shares

அஜித்தின் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ஒரே நாள் ரிலீஸ் ஆனதால், இந்தப் படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனாலும் தற்போது ரஜினியின் பேட்ட படத்தினை விட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது அஜித் நடித்த விஸ்வாசம் படம்தான்.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் அஜித் படம் வெளியான திரையரங்கில் வைக்கப்பட்ட கட்அவுட்டிற்கு பால் ஊற்றுவதற்கு மேலே ஏறியுள்ள நிலையில் திடீரென கட்அவுட் கீழே விழுந்து ரசிகர்கள் சிலர் விபத்தில் சிக்கியுள்ளனர். அதன் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

5942 total views