ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தில் தான் பாஸ்! இந்த இளைஞர் செய்யும் வேலையை பாருங்க...

Report
117Shares

மியூசிக்கலி ஆப்களில் மக்கள் அடிமையாகி இருப்பது நாம் அறிந்ததே. பொழுதுபோக்கிக்காக செய்ய தொடங்கி பலர் அதனை மட்டுமே நாள் முழுவதும் செய்து வருகின்றனர்.

இதில் சிலர் பொது இடங்களில் யாருக்கும் தெரியாமல் தங்கள் மொபைல்களை வைத்து காமெடியாக எடுத்துக்கொண்டு அதற்கு லைக் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

குறித்த காணொளியிலும் அப்படிதான் நேற்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு அஞ்சலி அதில் இளைஞர் ஒருவர் அரசியல் பிரமுகர் சீமான் பேசிய சில வார்த்தைகளை வைத்து மியூசிக்கலி செய்துள்ளார்.

இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

5869 total views