நீரை நிலத்துக்குள் உறிஞ்சும் அதிர்ச்சி காணொளி பார்த்ததுண்டா?

Report
216Shares

இயற்கையின் நிகழ்வுகள் அனைத்தும் நம்மை சில சமயங்களில் வியக்க வைக்கும். சில சமயங்கள் அவற்றின் அழிவும் அதிகமாக இருக்கும்.

குறித்த காணொளியில் ஆற்று நீரை நிலத்துக்குள் உறிஞ்சும் காட்சி காண்போரை வியக்கவைக்கிறது.

ஆனால் இதுவே சில சமயங்களில் ஆற்றங்கரையில் குளிப்பவர்களை விபத்தில் சிக்கவைப்பதும் உண்டு.

8785 total views