மியூசிக்கலியில் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்! இறுதி நிமிடத்தில் நடந்தது என்ன?

Report
188Shares

இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு நபர் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, பாடலுக்கு ஏற்ப ஆக்‌ஷன் செய்த போது, அவரது கழுத்தை கத்தி அறுத்த ரத்தம் வடிந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆகாஷ் என்ற நபர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால், அந்த காணொளியில் ரத்தம் வடிவது உண்மை இல்லை காரணம், அந்த காணொளியை நீங்கள் நன்றாக உத்துப்பார்த்தால் ரத்தம் வருவதற்கு முன்பாக அந்த ஒரு முறை கட் ஆகி ஒளிபரப்பாகும்.

அதே போல அந்த கத்தியிலும் ஏற்கனவே ரத்தம் போன்ற ஒன்றை தடவி இருப்பதையும் நன்றாக உற்று நோக்கினால் தெரியும்.

குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்....

loading...