சுற்றுலா வந்த இடத்தில் மிருகமாக மாறிய சொந்தங்கள்... இப்படியா கொலைவெறி தாக்குதல் செய்வது?.

Report
1602Shares

குடும்பம் என்பது ஒவ்வொரு தனி மனிதனையும் சுற்றியே உள்ளது. வீட்டு தலைவனை பொருத்த மட்டில் மனைவி, குழந்தைகள், பெற்றோர் அவன் குடும்பம் இது ஒவ்வொருவர் மனப்பான்மையில் மாறுபடும்.

குடும்பத்தில் பிரச்சைனைகள் பலவற்றுக்கும் காரணம் நம் மனம் தான். நாம் எப்பொழுது நம் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்ப்பதை நிறுத்துகிறோமோ அன்று நிச்சயம் பிரச்சைனைகள் குறைந்து விட்டது போல தோன்றும்.

பிரச்சனை இல்லாத குடும்பம் இருக்க முடியாது. ஆனால் அவை எல்லையைக் கடக்கும் பொழுதுதான் பிரச்சனை பெரிய இடியாக அந்தக் குடும்பத்தை தாக்கி சின்னாபின்னமாக்கி விடுகின்றது. பிரச்சனைகள் பலவிதம் கணவன் மனைவிக்குள் பிரச்சனை, குழந்தைகளால் வரும் பிரச்சனை, குடும்பத்தாரால் வரும் பிரச்சனை, சில நேரங்களில் நண்பர்களால் கூட பிரச்சனைகள் வரும்.

மேலும் ஒரே குடும்பங்களாக இருந்து வாழ்வது என்பது இன்றைய காலத்தில் பெரிய விஷயமே. ஏனென்றால் அப்படி ஒன்றாக ஒரே குடும்பங்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தாலும், ஏதாவது ஒரு தருணத்தில் சண்டை சச்சரவு, மனஸ்தாபங்கள் தோன்றி பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

குறித்த காணொளியில் விடுமுறையை குதூகலமாக கழிக்க சென்ற 2 குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வார்த்தை போர், வன்முறை போரில் முடிந்தது. எதுவுமே அளவோடு இருந்தால் தான் சரி! உறவும் அப்படிதான்! அளவு மீறும் பொழுது... இப்படித்தானே நடக்கும்? குதூகலகம் குஸ்தியில் முடிந்தது. யார் கண்பட்டதோ தெரியவில்லை ஏதோ ஒரு வாக்குவாதத்தில் ஒருவருக்கொருவர் பெண்கள் மாற்றி மாற்றி அடித்துக் கொள்கிறார்கள்.

இந்த காட்சியை அங்கிருந்த யரோ ஒருவர் காணொளியாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

loading...