கொமடியின் உச்சக்கட்டம்! வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டீங்க....

Report
1239Shares

சிரிப்பதற்கு நேரம் இல்லாமல் சதா ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு சமூகவலைத்தளங்களில் வெளியாகும் சில காட்சிகள் இடைவிடாமல் சிரிக்க வைக்கின்றது.

அதே போன்று காட்சி ஒன்றினையே தற்போது காணப்போகிறீர்கள். பொதுவாக கடைக்குச் சென்றால் அங்கு கடை ஊழியர் நம்மை கண்காணித்துக் கொண்டு தான் இருப்பார்.

இங்கு சப்பாத்துக் கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஷு ஒன்றினை வாங்கி காலில் போட்டு பார்க்கிறார். கடை உழியரும் அங்கு நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென பின்பு நடந்த கொமடியினை நீங்களே பாருங்க...