நல்லா பழிவாங்குறமா நீ.. உன்கிட்ட தான் கத்துக்கணும் விழுந்து விழுந்து சிரிக்க இந்த வீடியோ போதும்

Report
674Shares

சிலர் விளையாட்டாக தங்களுக்கு பிடித்தவர்களை பழிவாங்க சில விடயங்களை செய்வர். அதுபோன்ற ஒரு காணொளி தான் இதுவும்.

இதனை குறிவைத்தவர்கள் தவிர அதனை செய்தவரும் சேர்ந்து மாட்டிக்கொண்டாள் எப்படி இருக்கும்.

மிகவும் காமெடியாக இருக்கும் இந்த காணொளி சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

21209 total views