நொடிப்பொழுதில் கவலையை மறக்கச்செய்த தேவதை... சலிக்காத காட்சி!

Report
551Shares

சிறு குழந்தைகள் வீட்டில் இருந்தாலே அங்கு மகிழ்ச்சிக்கும் அளவே இல்லாமல் தான் இருக்கும். அதே போல் கவலைக்கும் கொஞ்சம் கூட இடம் இருக்காது.

அவர்களின் பேச்சு, செயல்பாடு, சுட்டித்தனம் என அனைத்தும் ரசிக்கக்கூடியதே... இங்கு குட்டி தேவதை ஒன்று சினிமா பாடலுக்கு நடனமாடிய கலக்கிய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த காட்சியில் அந்தப் பெண்ணின் நடனம், அவரது முக பாவனை என பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளார். அந்த குட்டி தேவதையின் நடனம் இதோ....

21337 total views