இயற்கையின் கோரத்தாண்டவம்... இடி விழும் நேரடிக்காட்சி!

Report
1029Shares

தற்போது இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் விபத்துக்களும், சேதங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சிறிய மழை திடீர் பேய் மழையாக மாறி நிலச்சரிவினையும், பயங்கரமான வெள்ளத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.

மழைக்காலங்களில் இடி, மின்னல் வெட்டுவது சாதாரணமாகவே நடக்கும். சில தருணங்களில் மின்னல் தாக்கி மரங்கள் பற்றி எரிவதைக் கூட அவதானித்திருப்பீர்கள்.. இது மனிதர்களுக்கும் கூட நடப்பதற்கு அதிகமாக வாய்ப்புகள் இருக்கின்றன.

இங்கு இடி, மின்னல் ஏற்பட்ட தருணத்தில் திடீரென இடி விழும் நேரடிக் காட்சி கமெராவில் பதிவாகியுள்ளது. மிகவும் நடுநடுங்க வைக்கும் காட்சி இதோ... இதனை அவதானிப்பவர்கள், காடுகளை மனிதர்கள் அழித்தால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்றும் சிலர் மிகச்சிறப்பாக கிராபிக்ஸ் காட்சியினை தயார் செய்திருப்பதாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

36128 total views