சிரிக்காமல் பார்க்குறவங்க தான் கெத்து.... இதுல கிளைமேக்ஸ் தாங்க ரொம்ப ரொம்ப முக்கியம்!

Report
935Shares

தீபாவளிப் பண்டிகை என்றால் புத்தாடை அணிவதும், பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக இருப்பதுமே... இப்பண்டிகை கடந்த செவ்வாய் கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்வாறான பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பதில் சற்று அவதானமாக இருக்க வேண்டும்.. அவ்வாறு இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதைக் இக்காட்சியில் காணலாம்.

குறித்த காட்சியில் சிறுவர்களே பட்டாசுகளை அசால்ட்டாக வெடிக்கும் பொழுது பெரியவர்கள் இருவர் செய்த அழும்பும், கடைசியில் அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமையினையும் காட்சியில் காணலாம்.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
35281 total views