சரவணன் மீனாட்சி சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட கார் விபத்து.. கணவர் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

Report
847Shares

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் இதுவரை மூன்று சீசன்களை கடந்துள்ளது. இந்த சீரியல் மட்டுமல்லாது, அதே டிவியில் ஒளிபரப்பாகிய அரண்மனைக்கிளி, ஜோடி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

மேலும், இவர் சீரியல் நடிகர் யுவராஜுடன் திருமணம் செய்துகொண்டார். கணவர் யுவராஜுடன் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் காயத்திரி. தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்னரும் மிகவும் இளமையான நடிகை போல உள்ளதாக பலரும் இவரை பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் இவர் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, நடன ரிகர்சலில் கலந்து கொள்வதற்காக சென்ற போது அவர் வந்த கார் எதிர்ப்பாராத விதமாக அவருக்கு விபத்து காரணமாக அவருக்கு கை எலும்பு முறிந்தது. கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த காயத்ரியின் புகைப்படத்தை அவரது கணவர் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், உங்களது பிரார்த்தனைகளாலும், வாழ்த்துக்களாலும் தான் காயத்ரி சீக்கிரமாக குணமடந்து வருகிறார். அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

34458 total views