உலகத்துல இவ்வளவு பேரசைப் பிடித்த பெண்களா?... இப்படியுமா மோசமான செயலை செய்வாங்க?

Report
658Shares

இன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர். இங்கு ஆண் ஒருவர் கார் ஒன்றினை மிக சுலபமாக ஆட்டையப் போடுவதற்கு பயன்படுத்தும் யோசனையே இக்காட்சியாகும்.

குறித்த காட்சியில் பெண்கள் சிலர் ஜவுளிக்கடை ஒன்றில் மிகவும் கேவலமாக திருடுகின்றனர். அதுவும் ஏராளமான ஆடைகளை பேரசைப்பட்டு திருடும் காட்சியே இதுவாகும்.

28754 total views