ஒரே ஒரு தடவை கட்டி பிடிங்க பாஸ் பையன் கெஞ்சுரான்ல.... வயிறு குழுங்க சிரிக்க இதை பாருங்க

Report
634Shares

சீனாவில் விமான நிலையத்தில் வேலை செய்யும் செகீயூரிட்டி ஒருவரை பார்த்த சிறுவன் வெகுநேரமாக அவரை ரசித்துள்ளான். அவர் அருகில் இருந்து நகராமல் அவரையே பார்த்துப்படி நின்றுள்ளான்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் குட்டி பையன் அவர் தூக்கிவாரா.. கட்டிபிடிப்பாரா என்பது போல எக்கத்துடன் இருக்கிறான்.

சுற்றிமுற்றி பார்த்த அவர் வேலையில் இது போன்று செய்யலாமா என்ற யோசனையுடன் முதலில் கைகுழுக்கிறார். ஆனாலும் அந்த சிறுவன் விடுவதாக இல்லை செகீயூரிட்டியை சுற்றி சுற்றி வருகிறான்.

இறுதியாக அவர் ஒரு சல்யூட் வைத்து விடுகிறார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

23860 total views