இறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன?... பீதியை ஏற்படுத்திய காட்சி!

Report
2729Shares

சாலையின் ஓரத்தில் விபத்தில் இறந்துகிடக்கும் நபருக்கு அருகில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த காட்சியில் அந்த நபர் இருந்த இடத்தில் இருக்கும் ரத்தத்தினை வினோத உருவம் ஒன்று சாப்பிடுவது போன்று அமைந்துள்ளது.

இவ்வுலகில் நமக்கு தெரியாமல் பல வினோத உயிரினங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. முதல் காணொளியில் அவதானிக்கும் பொழுது சினிமா காட்சிகளில் வரும் ஆவியைப் போன்று தெரிகிறது.

இரண்டாவது காட்சியில் இது மனித முக சாயல் கொண்டு வினோத உயிரினம் போன்று தோன்றுகிறது. பார்ப்பதற்கு மிகவும் பயமுறுத்துவதாக இருக்கும் காட்சிகள் இதோ...

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்....
வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...

96191 total views