இந்த கொடுமையெல்லாம் எங்கபோய் சொல்லுறது... சிரிச்சே வயிறு வலிக்குதுடா யப்பா!

Report
301Shares

இதுக்கு மேல சரவணா அண்ணாச்சியை கலாய்க்க முடியாது என்று நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள்.

நகைக்கடை, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என வணிகத்தில் முக்கிய இடத்தில் சரவணா ஸ்டார்ஸ் இருந்து வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதற்காக இவர்கள் செய்யும் விளம்பரங்களை தான் பார்க்கவே முடியவில்லை என்று மக்கள் நக்கலாகவும் கலாய்த்து வருகிறார்கள்.

இந்த காணொளியில் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணா ஆடலும், பாடலும் விளம்பரங்களை வெளியிடுவதால் மிகவும் காமெடியாக உள்ளது என்று இணையத்தில் ஒரு பக்கம் நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்துள்ளார்கள். அதில் சிலர் உங்கள் கடைகளில் கடன் வாங்கியாவது துணிகளை வாங்கி விடுகிறோம் ஆனால் இது போன்ற விளம்பர காட்சிகளை வெளியிடாதீர்கள் என்று பயங்கரமான பதிவை பதிவிட்டுள்ளார்கள். மேலும் சிலர் இந்த காட்சி என்னை பல முறை சிரிக்க வைக்கிறது போதும் டா யப்பா! விட்டுடுங்க என்று நக்கலான கருத்துகளை கூறியுள்ளார்கள்.

10118 total views