நல்லா திட்டு.. பிரிந்து சென்ற அப்பாவிற்காக மகள் வெளியிட்ட காணொளி

Report
147Shares

வெளிநாட்டில் அப்பாக்கள் இருந்தால் குழந்தைகள் அவர்களை நினைத்து ஏங்குவது காலம் காலமாக நடக்கும் ஒன்று.

இதுபோன்ற சம்பவங்கள் இன்றளவும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. சிலர் திருமணத்திற்கு பிறகு மனைவி குழந்தைகளை அழைத்து செல்கின்றனர்.

ஆனால் பலரால் அது முடியவில்லை. இதுபோன்ற ஒரு தந்தையை பிரிந்த குழந்தை தான் இங்கும் உள்ளது.

காணொளியில் குழந்தை பேசுவது சிரிப்பை ஏற்படுத்தினாலும் சிறு வயதில் தந்தைக்காக ஏங்கும் பாசம் கண்கலங்க வைக்கிறது.

6040 total views