ஒரே ஒரு காணொளியால் லட்சாதிபதியான பிச்சைக்காரர்... அதிர்ஷ்டத்திற்கு முன்பு நடந்தது என்ன?

Report
323Shares

அமெரிக்காவில் பிச்சைக்காரர் ஒருவருக்கு மக்கள் எல்லோரும் சேர்ந்து 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார்கள். இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றின் காரணமாக இவருக்கு இவ்வளவு பணம் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ”சைரகாசை” சேர்ந்தவர் ஜெர்மி டியூபிரெஸ்னே. சிறு வயதிலிருந்து வீடு இல்லாமல் இருந்த நிலையில் தன்னிடம் இருக்கும் பழைய போன் சார்ஜர் மூலம் சார்ஜ் போட்டு அம்மாவிடம் பேசுவதற்கு அதே பகுதியில் உள்ள ”டன்கின் டொனால்ட்” உணவகத்திற்கு வந்துள்ளார். ஆனால் அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர் இவர் சூடு தண்ணீர் ஊற்றியுள்ளார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலானது.

எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அந்த நபருக்கு உதவ வேண்டும் என்று இணையத்தில் குரல் கொடுத்தனர். இதற்காக பிரச்சாரம் போல இணையத்தில் நடத்தி அந்த நபருக்கு பணம் வசூல் செய்து 20 லட்சம் கொடுத்துள்ளனர்.

10766 total views