வெளிநாட்டில் மகளுடன் விஜய்... தீயாய் பரவும் மிக அரிய காட்சி!

Report
302Shares

பொதுவாக நடிகர்களை மக்களுக்கு எந்த அளவிற்கு பிடிக்கிறதோ அதே போன்று அவர்களின் குடும்பத்தினரையும் அவர்களுக்கு மிக அதிகமாகவே பிடிக்கிறது.

சர்கார் படப்பிடிப்பு முடிந்து ஓய்வுக்காக விஜய் வெளிநாடு சென்றுள்ளார். தனது மகளுடன் சேர்ந்து கனடா Toronto நகரில் உள்ள டொரண்டோ ஈடன் சென்டர் ஷாப்பிங் மாலில் உணவு அருந்தும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

விஜய் தனது மகள் திவ்யா கூட அமர்ந்து, உணவருந்திக் கொண்டிருப்பது போல் அந்தக் காட்சியில் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி விஜய் ரசிகர்கள் விஜய்யுடன் தாங்கள் எடுத்த செல்பி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

13409 total views