ஒட்டுமொத்த பார்வையாளர்களின் நெஞ்சை உலுக்கும் காட்சி... நொடிப்பொழுதில் நிகழ்ந்த மாற்றம்!

Report
218Shares

பொதுவாக பிறந்த குழந்தைகள் அழுவது எதனால் என்பதை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

அதற்காகவே வீட்டில் குழந்தை ஒன்று புதுவரவாக வரப்போகிறது என்றால் வீட்டில் வயதான பெரியவர்களை உடன் வைத்திருப்பார்கள். அவர்களே அக்குழந்தையினை மிகவும் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்.

இங்கு நீங்கள் காணும் காட்சி சற்று மனதை உலுக்கும் காட்சியாகும். சீனாவில் இக்குழந்தையின் தாய் பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளார்.

எப்பொழுதும் அழுகையை நிறுத்தால் இருந்த குழந்தை கருப்பு சட்டை அணிந்த நபரிடம் மட்டும் அழுகையை நிறுத்தியதையும், அக்குழந்தையின் உணர்வுகளையும் காணொளியில் காணலாம்.

இதற்குக் காரணம் என்னவென்றால், இறந்த தாயின் இதயத்தினை அந்த கருப்புச் சட்டை அணிந்தவருக்கே பொருத்தப்பட்டுள்ளது. தனது தாயின் இதயத்துடிப்பினை கேட்ட பின்னரே இக்குழந்தை அழுகையை நிறுத்தியுள்ளது.

7551 total views