மொத்த உலகையே கட்டி போட்ட அப்பா மகள்! போட்டி போட்டு செய்ற வேலைய பாருங்க..

Report
398Shares

தந்தையும் மகளும் போட்டி போட்டுக் கொண்டு பாடும் காட்சிகள் இணையத்தில் அதிவேகமாக பகிரபட்டு வருகிறது

தந்தையும் மகளும் போட்டி போட்டுக் கொண்டு பாடல் வரிகளுக்கு உதடசைக்கும் காட்சிகள் காணும் அத்தனை பேரையும் கட்டிபோட்டுள்ளது.

மரூன் 5 என்ற பிரபல இசைக்குழுவின் “கேர்ள்ஸ் லைக் யூ” பாடலுக்கு குளியலறையில் இருந்து தந்தையும் அவரது படு சுட்டியான மகளும் போட்டி போட்டுக் கொண்டு உதடசைக்கின்றனர்.

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, பெரும்பாலானோரைக் கவர்ந்துள்ளது.

13882 total views