நடிகை சமீரா ரெட்டி மகனை பார்த்துள்ளீர்களா? செம்ம க்யூட்டா இருக்காரு பாருங்க..!

Report
575Shares

பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மெய்னி தில் துஜ்கோ தியா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி அஜித் நடித்த அசல் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களில் நடித்து வந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடமும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.

தனது 34 வது திருமணம் செய்துகொண்ட நடிகை சமீரா ரெட்டி திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார்.

சமீபத்தில் நடிகை சமீரா ரெட்டி தனது மகனுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

20544 total views