இதெல்லாம் எங்க போய் முடியபோகுதோ... என்னம்மா ஒரு ஆட்டம் யப்பா முடியல!

Report
219Shares

பொதுவாக டப்ஸ்மேஷ் என்றாலே இளசுகள் முதல் பெருசுகள் வரை ஆரவாரமாக ஆட்டம் ஆடி தங்கள் திறமைகளை நிரூபித்து விடுகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மற்றவர்கள் ஒரு பக்கம் இப்படியும்மா டப்ஸ்மேஷ் என்ற பெயரில் எல்லையை மீறி ஆடுவது என்பது போல இங்கே இவர்கள் உற்சாகத்துடன் ஒரு நடன காட்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அப்படி ஒரு காணொளி தான் இது. இதெல்லாம் எங்க தான் போய் முடிய போகுதோ தெரியல. என்னம்மா ஒரு குத்து ஆட்டத்தை போட்டு காட்டிருக்கிறார் . சும்மா சொல்லக்கூடாது இவர்களின் ஆட்டத்தை நீங்களே பாருங்க...

7415 total views