2 கோடி ரூபாய் கொடுத்தாலும் ராமருடன் நிகழ்ச்சி செய்ய மாட்டேன்! பிரபல தொகுப்பாளினி அதிரடி

Report
2973Shares

எவ்வளவு காசு கொடுத்தாலும் நான் ராமருடன் நிகழ்ச்சி செய்ய மாட்டேன் என்று பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா கூறியுள்ளார்

அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2 கோடி ரூபாய் காசு கொடுத்தாலும் அவருடன் நான் நிகழ்ச்சி செய்ய மாட்டேன். காரணம் அவர் தற்போது புதிய பரிணாம் எடுத்து வளர்ச்சியடைந்து வருகின்றார்.

அவர் நிகழ்ச்சி செய்தால் பார்வையாளராக இருந்து கரகோசம் எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்த அடையாளம் இருக்கும்.

அப்படி தொகுத்து வழங்குவதில் புதிய பாணியை புகுத்தி பார்வையாளர்களை கவர்ந்ததில் அர்ச்சனாவிற்கு ஒரு தனி இடம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்....