31 லட்சம் பேரை அடிமையாக்கிய காட்சி... இதுல அப்படியென்ன இருந்திருக்கும்? சிரிக்காதவங்க தான் கெத்து

Report
1186Shares

தற்போது பெரும்பாலான இளைஞர்கள் டப்ஸ்மேஷ், மியூசிகலி மூலம் தனது திறமைகளை வெளிக்கொண்டு வந்து பிரபலமாகி வருகின்றன.

படத்தில் வரும் சில காட்சிகளை எடுத்து அதில் உள்ளவர்களைப் போல நடித்தும், பேசியும் அசத்தும் காட்சியே ஆகும்.

இங்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் பலரும் அட்டகாசமாக நடித்து அசத்தியுள்ளனர். வடிவேல் காமெடியினை அவரை விட இவர்களே மிகவும் அசத்தலாக செய்து அசத்தியுள்ளனர்.

38418 total views