வெறும் 3 நிமிடத்தில் சிரித்தே நொந்துடுவீங்க... செண்ட்ராயனையும் விட்டு வைக்காத கொமடி!

Report
1257Shares

தற்போது பெரும்பாலான மக்கள் மியூசிகலி மற்றும் டப்ஸ்மேஷின் மூலம் தனது நடிப்பினை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய செய்கின்றனர்.

குட்டிக் குழந்தைகள் முதல் இளம்பெண்கள், வயதான முதியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி நடிப்பில் அசத்தி வருகின்றனர்.

இங்கும் அப்படியொரு காட்சியினையே அவதானிக்கப் போகிறோம். குறித்த காட்சியில் பிக்பாஸ் செண்ட்ராயனையும் விட்டு வைக்காமல் நடித்து அசத்தியுள்ளனர். அதன்பின்பு சிறுவர்களின் பாசமான நடிப்பும் காண்பவர்களை மெய்மறக்கச் செய்துள்ளது.

43123 total views