ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சூப்பர் சிங்கர் செந்தில்!.. தீயாய் பரவும் காணொளி

Report
1489Shares

மக்கள் இசையை பாடி சூப்பர் சிங்கர் 6ஆவது சீசனின் வெற்றியாளரான செந்தில் கணேஷ்க்கு அதிஷ்டம் குவிவதை போல வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அவர் ஓய்வின்றி இலட்சிய பாதையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றார்.

இதேவேளை, செந்தில் கணேஷ் நேரம் கிடைக்கும் போது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடுவார்.

தற்போதும், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக டப்மாஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

50647 total views